tamil-nadu ஜூன் 17 ல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் துவக்கம் நமது நிருபர் ஜூன் 1, 2019 புதிய அரசு பதவியேற்ற நிலையில் ஜூன் 17 அன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர்தொடங்குகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.